new-delhi இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 3 பேராக உயர்வு? நமது நிருபர் மார்ச் 18, 2020 மராட்டியத்தில் அதிகபட்சமாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்