2 மாணவர்கள்

img

நீட்தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: மேலும் 2 மாணவர்கள் ஜாமீன் கோரி மனு

தேனி சிறையில் உள்ள இரண்டுமாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையும் ஜாமீன் கோரி நேற்று தேனி நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.நீதிபதி ஜி.ரூபனா இதற்கான விசாரணையை அக்டோபர் 10 அன்று நடத்த உத்தரவிட்டார்.....