16 ஆம் நூற்றாண்டு சிலை

img

கடலூர் அருகே  16 ஆம் நூற்றாண்டு சிலை கண்டெடுப்பு

கடலூர் வட்டம் தியாகவல்லியில் ராஜதுரை என்பவர் தனது நிலத்தில் பனங்கிழங்கு விளைவிப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.