vellore வேலூரில் 15 ஆழ்துளை கிணறுகள் மூடல் நமது நிருபர் அக்டோபர் 30, 2019 திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப் பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தான்.