வியாழன், டிசம்பர் 3, 2020

100 நாள்

img

பெரம்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண் பலி.... ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்துக... தமிழக அரசுக்கு ஏ.லாசர் கோரிக்கை

திம்மூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....  

img

விருதுநகர் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி.... ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்....

img

100 நாள் வேலைத் திட்ட நிதியில் ரூ. 9,500 கோடி வெட்டு!

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நம்பியிருக்கும் ஏழை மக்களைப் பரிகாசம் செய்வது போன்று இந்த நிதிஒதுக்கீடு உள்ளது....

img

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளுக்கு ஊதியம் வழங்கிடுக! அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

;