வேலை நிறுத்தம்

img

கார்ப்பரேட் விருந்து கணக்கு: விடுபட்ட பில்லே இவ்வளவா? உங்களோடு ஒரு உரையாடல் 4

கல்விக் கடன் ரத்து ஆகாது என்று நிதியமைச்சர் அறிவிக்கிறார். கார்ப்பரேட் கடன்கள் ஸ்வாஹா ஆவது பற்றிப் பேச வேண்டாமா!?

img

சொன்னதை செய்யாததற்கு என்ன தண்டனை?

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் மருத்துவர்களின் பணியிட மாற்றம் திரும்பப் பெறப்படாது என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

img

அரசு மருத்துவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

சம்பள உயர்வு, பணியி டங்கள் அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி வெள்ளியன்று திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 80 சத வீதம் மருத்துவர்கள் பணிக ளை புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.

;