வேட்பாளர்

img

ஜேஎன்யு வன்முறைப் பேர்வழி சிவசேனா வேட்பாளர் ஆனார்!

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நவீன் தலால், அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், சிவசேனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்...

img

ஜிக்னேஷ் மேவானி, யோகேந்திர யாதவ், சூர்யா பாஸ்கர் சிபிஎம் வேட்பாளர் அம்ராராமுக்கு சிகாரில் வாக்கு சேகரிப்பு

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அம்ராராமுக்கு ஆதரவாக தலித் இயக்க தலைவர் ஜிக்னேஷ் மேவானி, விவசாயிகள் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ், பிரபல பாலிவுட் நட்சத்திரம் சூர்யா பாஸ்கர் உள்ளிட்டோர் வெள்ளியன்று (மே 3) தொகுதியின் பல்வேறு இடங்களில் நடந்த பிரச்சார கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்தனர்

img

கோடீஸ்வர வேட்பாளர் கம்பீர்!

பிரபல கிரிக்கெட் வீரர்கவுதம் கம்பீரை, தில்லிகிழக்கு மக்களவைத் தொகுதி வேட்பாளராக, பாஜக களமிறக்கி விட் டுள்ளது. இந்நிலையில், தில்லியில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே, மிகவும் பணக்கார வேட் பாளர் கம்பீர்தான் என்பது தெரியவந்துள்ளது.

img

சவுகிதாரின் ட்வீட்டுகளை அதிகளவில் பகிர்ந்தவர்களுக்கே எம்.பி. சீட்!

ஜகவின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் குறைந்தபட்சம் 3 லட்சம் பாலோயர்களை (பின்தொடர்வோர்) பெற முயற்சிக்க வேண்டும் என்று முன்பொரு முறை மோடி கூறியிருந்தார்.

img

ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையா திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்

ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற மே பத்தொன்பதாம் தேதி நடைபெற உள்ளது

img

கரூரில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் வேட்பாளர் வாகனம் மீது தாக்குதல்

கரூரில் அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை மற்றும் திமுக கூட்டணிகாங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி ஆகியோரின் இறுதிக்கட்ட பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

img

பாஜகவில் பிரதமர் முதல் கோவை வேட்பாளர் வரை பொய்யர்கள்

பாஜக-வில் பிரதமர் முதல் கோவை வேட்பாளர் வரை பொய்யர்களாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

img

உண்மைக்கு மாறாக பேசும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

செய்த தவறை ஒப்புக்கொண்டு வாக்கு கேட்பது என்பதற்கு மாறாக,உண்மைக்கு மாறாக பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுவது நிச்சயம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கோவை தொழில்துறை அமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.