பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் அண்ணா பல்கலைக்கழகம் தாமதப்படுத்துவதால், சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதிகப் பணம் கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்