வெத்துவேட்டு

img

மற்றுமொரு வெத்துவேட்டு வாக்குறுதி

பாஜகவின் தேர்தல் அறிக்கை என்பது மற்றுமொரு வெத்துவேட்டு வாக்குறுதி (ஜும்லா) என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சாடியுள்ளார்