விவசாயிகள் கைது

img

விளை நிலங்களின் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு- விவசாயிகள் கைது

விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டனர்.