delhi கேரள மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தள்ளிவைப்பு.... அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான செயல்: தேர்தல் ஆணையத்திற்கு நிலோத்பல் பாசு கடிதம்... நமது நிருபர் மார்ச் 28, 2021 புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் கேரள சட்டமன்றத்திற்கு இருக்கிறது.....