திங்கள், மார்ச் 1, 2021

வியாபாரியிடம்

img

தேங்காய் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்

பெருந்துறை அருகே தேங்காய் வியாபாரி ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதனன்று பறிமுதல் செய்தனர்.

;