vietnam வியட்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 63 ஆக உயர்வு நமது நிருபர் செப்டம்பர் 10, 2024 வியட்நாமில் வீசிய யாகி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.