வியாழன், மார்ச் 4, 2021

வாரணாசி

img

வாரணாசி சாலைகள் கழுவப்பட்டு, வழியெங்கும் தூவப்பட்ட ரோஜா மலர்கள் வேட்புமனு தாக்கலிலும் மோடி ஆடம்பரம்..

வாரணாசி குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் மாநகராட்சி ஆகும். இங்குள்ள 30 சதவிகித குடும்பங்களுக்கு குடிநீர் ஏற்பாடு இல்லை. அவர்கள் நிலத்தடி நீரையும், எப்போதாவது வரும் டேங்கர் லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரையும் மட்டுமே நம்பியிருக்கின்றனர்.....

img

வாரணாசி தொகுதியில் மகா கூட்டணிக்கு ஆதரவு! பீம் ஆர்மி தலைவர் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில், செல்வாக்கு மிக்க தலித் தலைவராக வளர்ந்து வருபவர், ராவண் என்ற சந்திரசேகர ஆசாத். அம்பேத்கர் பெயரில் ‘பீம் ஆர்மி’ என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், அண்மையில், அந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றியதுடன், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

;