வாடகைக்கு

img

வாடகைக்கு வீடு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தாயார் சம்பவத்தன்று குப்பைக் கொட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அருகிலுள்ள பகுதிக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர், 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்

img

4 ரயில்களை வாடகைக்கு பிடித்த பாஜக!

பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் பிரச்சாரத்திற்கு , வெளியூர்களில் இருந்து ரயில்களில் ஆட்களை ஏற்றி வருவதாக ஆனந்த பஜார்செய்தி வெளியிட்டுள்ளது