tamilnadu

img

4 ரயில்களை வாடகைக்கு பிடித்த பாஜக!

கொல்கத்தா, ஏப்.7-

பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு உள்ளூரில் ஆட்கள் கூடுவதற்கு வாய்ப் பில்லை என்பதால், வெளியூர்களில் இருந்து ரயில்களில் ஆட்களை ஏற்றி வருவதாக ஆனந்த பஜார்செய்தி வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரிகேட்பரேட் பொதுக்கூட்டத் திற்கு மட்டும் 4 ரயில்களில்ஆட்களை ஏற்றிக் கொண்டுவந்ததாகவும், இதற்காக ரயில்வேக்கு ரூ. 53 லட் சம் கட்டணம் செலுத்தியதாகவும் பாஜகவே, தேர் தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.