chennai வாக்கு எண்ணிக்கை மேஜையை குறைக்கக் கூடாது..... தலைமை தேர்தல் அதிகாரிக்கு சிபிஎம் நேரில் கடிதம் வழங்கி வலியுறுத்தல்..... நமது நிருபர் ஏப்ரல் 22, 2021 மேஜை எண்ணிக்கையை சுருக்குவது வாக்கு எண்ணிக்கை எண்ணுவதற்கு பல மணி நேரம் நீடிப்பதற்கே வழிவகை செய்யும்.....