வாக்களிக்காதீர்கள்

img

பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்.. கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த விவசாயி

உத்தர்கண்ட் மாநில விவசாயி ஒருவர், “பாஜகவுக்கு வாக்கு அளிக்காதீர்கள்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.