மீன்பிடித் தொழிலுக்கு சம்பந்தப்படாதவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு....
மீன்பிடித் தொழிலுக்கு சம்பந்தப்படாதவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு....
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுர், அகரஎலத்தூர் உள்ளிட்ட பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் சென்னியநல்லூர், பாலூரான்படுகை உள்ளிட்ட கிராம விவசாயிகள் கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்குரிய சம்பா நெற் பயிருக்கான காப்பீட்டு பிரீமியத் தொகை செலுத்தியிருந்தனர்
தாராபுரத்தில் தேர்தல் பிரச்சார வாகனத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், அரசியல் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்