வழங்கப்படுவதை

img

ஓய்வூதியம் தாமதமாக வழங்கப்படுவதை கண்டித்து வேலூர் அஞ்சலக

ஓய்வூதியம் தாமதமாக வழங்கப்படுவதை கண்டித்து வேலூர் அஞ்சலக, ஆர்எம்எஸ், தொலைத் தொடர்பு ஓய்வூதியர்கள் வேலூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தொலைத்தொடர்பு துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் ஜோதி சுதந்திர நாதன், அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கதிர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.