வரைவுத் திட்டத்தை

img

கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் தமிழக அரசுக்கு கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் வேண்டுகோள்

தேசிய கல்விக்கொள்கை  வரைவுத்திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று கல்வி யாளர்கள், எழுத்தாளர்கள்,  பத்திரிகை யாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.