வரலாற்றுக் கடமை!

img

நடப்பது நாட்டின் ஆன்மாவை மீட்டெடுக்கும் தேர்தல் பாஜகவை தோற்கடிப்பது வரலாற்றுக் கடமை! ஜிக்னேஷ் மேவானி அறைகூவல்

நடைபெறவுள்ள 17-ஆவது மக்களவைப் பொதுத்தேர்தல், வழக்கமான தேர்தல் போன்றதல்ல; மாறாக, தற்போது நடப்பது இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் என்று இளம் தலித் தலைவரும், குஜராத் எம்எல்ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானிகூறியுள்ளார்.மக்களவைத் தேர்தலையொட்டி, ஜிக்னேஷ் மேவானியை ‘பிரண்ட் லைன்ஏடு’ பேட்டி கண்டுள்ளது.

;