ஆணாதிக்க சமூகத்தின் அறிவுரைகள்
ஒரு பெண்,தன்னை கணவரும், மாமியாரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக கூறி.....
வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாக, கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்