வகுப்பு

img

கோவை அரசு கலைக் கல்லூரியில் எஸ்.எப்.ஐ போராட்டம்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

img

பந்தயக் குதிரைகள்!

பத்மாவுக்கு காலையிலிருந்தே படபடப்பாக இருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்னும் சிறிது நேரத்தில் அறிவித்து விடுவார்கள். மகள் ஜானு என்ன மார்க் வாங்கப் போகிறாளோ...என மூளை சூடாகிக் கொண்டே போனதில், பத்மாவின் ரவுக்கை வியர்வையில் நனைந்தது.

img

மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மண்டல பயிற்சிவகுப்பு கும்பகோணம் அருகே அம்மாசத்திரத்தில் நடைபெற்றது.

img

10 ஆம் வகுப்பு உடனடி சிறப்புத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

ஜூன் மாதம் நடக்கவுள்ளபத்தாம் வகுப்பு உடனடி சிறப்புத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் தட்கால் முறையில் ஏப்ரல் 23, 24ஆம்தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

img

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

19-பன்னிரெண்டாம் வகுப்புபொதுத்தேர்வில் கோவை மாவட்டத்தில் 95.01, உதகையில் 84.29சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்ச்சியடைந்துள்ளனர்.

;