லாரியில் தீ

img

வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ

லாரியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு மணியக்காரன் கொட்டாய் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார் வைக்கோல் மின்கம்பியில் உரசி தீ பற்றியது