திங்கள், செப்டம்பர் 21, 2020

ரிசர்வ் வங்கி

img

வரலாறு காணாத சரிவில் நுகர்வோர் நம்பிக்கை குறியீடு... ரிசர்வ் வங்கி வெளியிட்ட சர்வே முடிவு

40.8 புள்ளிகளிலிருந்து மைனஸ் 54.5 புள்ளிகளாகவும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

img

பொருளாதாரத்தின் மீது இந்தியர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.... 100 புள்ளிகளுக்கு கீழே போன எதிர்கால எதிர்பார்ப்புக் குறியீடு

கூடுதலாக பலர் வேலைகளை இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாலும் குடும்ப செலவினம் குறையும்....

img

ஊரடங்கை நீட்டிப்பது புத்திசாலித்தனமா? ஏழைகளுக்கு உணவளிக்க ரூ.65 ஆயிரம் கோடி தேவை ரிசர்வ் வங்கி முன்னாள்  ஆளுநர் ரகுராம் ராஜன் தகவல்

நாம் பொருளாதாரத்தை திறந்துவிடும் போது ஆங்காங்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வரத்தான் செய்வார்கள்....

img

தனியார் வங்கிகளுக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கி வேண்டுகோள்

தனியார் வங்கிகளில் உள்ள டெபாசிட்களை திரும்ப எடுக்க  வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு  ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

img

‘யெஸ்’ வங்கி பிரச்சனைக்கு ரிசர்வ் வங்கிதான் காரணம்... ஆர்எஸ்எஸ் சொல்கிறது

கடந்த சில ஆண்டுகளில் ‘யெஸ் வங்கி’யின் கடன்கள் அளவு 30 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்தபோது....

img

செயல்பாட்டை பொறுத்தே அதிகாரிகளுக்கு சம்பளம்?

மாறுபாட்டுக்குரிய சம்பளம் (Variable pay)  நிர்ணயிக்கப்பட்ட தொகையி லிருந்து அதிகபட்சம் 300 சதவிகிதம்வரை இருக்கும். ....

;