uttar-pradesh பூர்வா விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டது: 13பேர் படுகாயம் நமது நிருபர் ஏப்ரல் 20, 2019 மேற்கு வங்கத்தில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற விரைவு ரயில் தடம்புரண்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.