கிறிஸ்டியன் எரிக்சென் ஏன் மைதானத்தில் சரிந்து விழுந்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை...
கிறிஸ்டியன் எரிக்சென் ஏன் மைதானத்தில் சரிந்து விழுந்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை...
தென்னிந்தியாவில் முதல்முறையாக உடலை கட்டுக்கோப்புடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் டம்பெல் ஃபிட்அப் ஃபெஸ்ட் 2019 என்ற நிகழ்வு சென்னை ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் 98 வயதிலும் யோகா செய்து சுறு சுறுப்புடன் இயங்கும் கோவை கணபதி பாரதி நகரை சேர்நத பாட்டி நானம்மாள் கவுரவிக்கப்பட்டார்