கோவை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளதாகவும், தமிழகம் - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கு.ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்