முட்டாள் தனம்

img

நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள் தனம், ஜிஎஸ்டி வரி... சுப்பிரமணியசாமி கடும் விமர்சனம்

ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் இருந்து ஒருவர் என்னிடம் வந்து, எங்கள் பகுதியில் மின்சாரமே இல்லை எவ்வாறு நாங்கள் ஜிஎஸ்டி படிவத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வது என்று கேட்டார்...