வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

மீது தாக்குதல்

img

சாதி பெயரை சொல்லி ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்கக்கோரி சார் ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் மனு

வெள்ளகோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை சாதி பெயர் சொல்லி திட்டியும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

img

பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூர் அருகே பெண் களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர்களின் வீடுகள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு பிரிவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

தலித் மக்களின் வீடுகள் மீது தாக்குதல் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

அரியலூர் மாவட்டம் பொன் பரப்பியில் 20 வீடுகள் அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

img

தி.க. தலைவர் கி. வீரமணி மீது தாக்குதல்: மதவெறி கும்பலுக்கு தலைவர்கள் கண்டனம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தி.க. தலைவர் கி.வீரமணியின் வாகனம் மீது சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தியது

img

கோவை அரசு மருத்துவமனையில் சிறுமி வன்கொலை குற்றவாளி மீது தாக்குதல் - பொதுமக்கள் ஆவேசம்

கோவையில் 6 வயது சிறுமியை பாலியல்வன்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார், மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

;