coimbatore அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு நமது நிருபர் மே 21, 2019 கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே மீட்கப்பட்ட குழந்தை தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.