nagapattinam மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2019 நாகை மாவட்டம் செம்பனார்கோயி லில் மக்கள் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.