supreme-court ‘நீட்’ தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள மருத்துவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது..... மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.... நமது நிருபர் செப்டம்பர் 11, 2021 தமிழகத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 9 மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். ....