modi-govt வர்த்தகப் பற்றாக்குறையும் மார்ச்சில் அதிகரிப்பு... மொத்த விலை பணவீக்கம் 8 ஆண்டில் இல்லாத உயர்வு.... நமது நிருபர் ஏப்ரல் 18, 2021 பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக போக்குவரத்தை நம்பி இருக்கும் அனைத்து பொருட்களின் விளையும் அதிகரித்துள்ளது.....