திருநெல்வேலியை சேர்ந்தவர் நெல்லையப்பன். காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை அருகே பார்உரிமத்தை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தாக கூறப்படுகிறது.
திருநெல்வேலியை சேர்ந்தவர் நெல்லையப்பன். காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை அருகே பார்உரிமத்தை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சட்ட விரோதமாக மது விருந்து நடைபெறுவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட டிஜிட்டல் திரையில், முழு தகவல்களுடன் கூடிய காணொலி காட்சி விரைவில் ஒளிபரப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர்