தாராபுரம் அருகே இலவச மடிக் கணினி கேட்டு மாணவர்கள் புதனன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தாராபுரம் அடுத்துள்ள தளவாய் பட்டிணத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2017 ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்கள் தாராபுரம் உடுமலை சாலையில் மடிக்கணினி கேட்டு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.