gujarat அமித்ஷா சொத்து விவரம் மறைப்பு? நமது நிருபர் ஏப்ரல் 8, 2019 பாஜக தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.