nagapattinam கால்நடை மருத்துவமனையை தேடிச் செல்லும் வினோத பசு மாடு நமது நிருபர் ஏப்ரல் 3, 2019 கருப்பூர் கிராம கால்நடை மருத்துவமனைக்குத் தன்னிச்சையாகச் சென்று தடுப்பூசி போடும் இடத்தை தேடிச் சென்ற பசு மாடு