kolkata மாட்டுச் சிறுநீரைக் குடிக்க வைத்த பாஜக தலைவர் அதிரடி கைது... மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக வழக்கு நமது நிருபர் மார்ச் 19, 2020 278 (உடலுக்குத் தீங்கு விளைவிப்பது), 114 (குற்றம் நிகழும்போது உடனிருந்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு....