மதவெறியில்லாத தமிழகமாக

img

சாதியில்லாத, மதவெறியில்லாத தமிழகமாக மாற பாடுபடுக... என்.சங்கரய்யா நூற்றாண்டு நிகழ்வில் இளைஞர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்...

தனது 19ஆவது வயதில், அமெரிக்கன்கல்லூரி மாணவராக இருந்தபோது, இந்தி திணிப்பை எதிர்த்து அன்றையமுதலமைச்சர் ராஜாஜிக்கு எதிராககருப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்டார்....