new-delhi பிம்பத்தை பாதுகாப்பதிலேயே குறியாக இருக்காதீர்கள்..... மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்கு செயல் ஆற்றுங்கள்... மோடியை விளாசித் தள்ளிய பாலிவுட் நடிகர் அனுபம் கெர்.... நமது நிருபர் மே 15, 2021 பாஜக ஆதரவு பாலிவுட் நடிகரான அனுபம் கெர்-ரும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் கோபம் அடைந்துள்ளார்......