போராட்டம்

img

‘பாலியல் புகார்’ சிறப்பு டிஜிபி  ராஜேஷ் தாஸுக்கு எதிராகப் போராட்டம்... வாலிபர், மாணவர், மாதர்கள் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது....

பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவது ஏற்கத்தக்கது அல்ல...

img

விவசாயிகளின் நாடு தழுவிய சாலைத் தடை போராட்டம்.... மாநில- தேசிய நெடுஞ்சாலைகள் முடங்கின.....

போராட்டக்காரர்கள் அனைத்துபஞ்சாயத்துகளிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கூடி முழக்கமிட்டனர்.....

img

பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் அரசு செயல்படக் கூடாது: விவசாயிகளுக்கு ஆதரவாக வெற்றிமாறன்

பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் அரசு செயல்படக் கூடாது என்று விவசாயிகளுக்கு ஆதரவாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.

img

புதிய சட்டங்களை ஏற்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் - இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ்

வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

img

ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு.... மியான்மரில் மருத்துவ பணியாளர்கள் போராட்டம்.... 

தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் எனவும் ராணுவம் அறிவித்துள்ளது......

img

பொங்கல் தொகுப்பு கோரி ஜன.12-ல் ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம்.... சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு....

பாண்டிச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பண்டிகை கால நிதி வழங்குவதுபோல்....

;