போதைப் பொருள் விற்றால்

img

பள்ளி-கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்றால் கடும் தண்டனை.... முதலமைச்சர் எச்சரிக்கை....

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரைக்கும்  10, 673 வழக்குகள் பதிவு செய்துள்ளோம்....