போதை விருந்தில்

img

பொள்ளாச்சியில் தொடரும் அத்துமீறல்கள் போதை விருந்தில் ஆட்டம்போட்ட 159 பேர் கைது

சொகுசு விடுதியில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை உட்கொள்ளும் விருந்தில்பங்கேற்று விடிய விடிய ஆட்டம்போட்ட 159 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.