பொதுமக்கள் கோரிக்கை

img

இளம்பிள்ளை: அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் கடும் அவதி  

இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் அடுத்தடுத்து அமைந்துள்ள மூன்று அரசு டாஸ்மாக் கடைகளால், அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளதால் கடைகளை மூட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

img

சுகாதார நிலையத்தை தரம் உயர்த்திட வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தினை தரம் உயர்த்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.