பேரெழுச்சியுடன்

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சாரத்தை பேரெழுச்சியுடன் நிறைவு செய்தனர்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் சு.வெங்கடேசன் மற்றும் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் தங்களது பிரச்சாரத்தை பேரெழுச்சியுடன் நிறைவு செய்தனர்.