trichy பானிப் புயல் மற்றொரு ‘கஜா’வா? பொதுமக்களுக்கு எச்சரிக்கை நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 வங்கக் கடலில் தற்போது உருவாகி யுள்ள காற்றழுத்தத் தாழ் நிலை மண்டலம், வங்கக்கடலின் தென்கிழக்கே, சுமார் 1440 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.