பெட்ரோல் விலை

img

உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால் சொந்த குதிரை வாங்கி பயணம் செய்யும் நபர்

பெட்ரோல் விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் சொந்தமாகக் குதிரை வாங்கி வேலைக்குச் சென்று வரும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.