நாட்டில் 10 கோடி முதியோர் உள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் பாதி அல்லது ரூ.6000 இதில் எது அதிகமோ அதனை அவர்கள் பங்களிப்பு ஏதும் கோராமல் பென்சனாக வழங்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.